அடைப்பு (கணினியியல்)

கணினியியலில் அடைப்பு (ஆங்கிலம்: Closure) என்பது ஒரு செயலியையும் அது உருவாக்கப்பட்ட சூழலையும் சேர்த்துக் குறிக்கும். சூழல் என்பது அச் செயலி உருவாக்கப்பட்ட போது உள்ளூர் செயற்பரப்பில் இருந்த மாறிகள் ஆகும். ஒரு சாதாரண செயலி போல் அல்லாமல் அடைப்பின் உள்ள மாறிகளை பின்னர் அடைப்பின் ஊடாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எடுத்துக் காட்டுதொகு

var எகா1 = வணக்கம்_கூறு('மாலதி')
எகா1();

function வணக்கம்_கூறு(பெயர்) {
  var எழுத்து = 'வணக்கம் ' + பெயர்; // உள்ளூர் செயற்பரப்பில் உள்ள ஒரு மாறி
  var எகா = function() { alert(எழுத்து); }
  return எகா;
}

வெளி இணைப்புகள்தொகு

  • Closures - (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைப்பு_(கணினியியல்)&oldid=2266844" இருந்து மீள்விக்கப்பட்டது