அடைமாங்காய்

அடைமாங்காய் என்பது மாங்காயில் உப்பு சேர்த்து செய்யப்படும் பதார்த்தம். மாங்காய் காய்க்கும் காலங்களில் அதை உணக்கி செய்வர்.

செய்யும் விதம்

தொகு

மாங்காயை எடுத்து, அதை நான்கைந்து பாகங்களாக நடுகோட்டின் வழியாக பிரித்து, அதின் உப்பு சேர்த்து வெயியில் உலர்த்துவர்.

பயன்பாடு

தொகு

அடைமாங்காய் உணவுக்கு துணை உணவாக சேர்த்துக் கொள்ளப்படும். தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அதிகப் பிரபலமானது. அடைமாங்காயில் ஊறுகாய் செய்யப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைமாங்காய்&oldid=2266846" இலிருந்து மீள்விக்கப்பட்டது