அடையாளம் (மலையாளத் திரைப்படம்)
இது எஸ். என். சாமி திரைக்கதையில் கே. மது இயக்கிய மலையாளத் திரைப்படம். இது 1991 இல் வெளியானது. மம்மூட்டி, ரேகா, சோபனா, முரளி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தைத் தயாரித்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜனார்த்தனன்.[1]
அடையாளம் (மலையாளம்: അടയാളം (ചലച്ചിത്രം)) | |
---|---|
இயக்கம் | கே. மது |
நடிப்பு | |
வெளியீடு | 1991 மே 10 |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகு- மம்மூட்டி - கேப்டன் ஹரிஹரன்
- கே. பி. உமர் - மேனன்
- ரேகா - லதா, மேனனின் மகள்
- சோபனா - மாலினி, மேநோன்றெ மகள்
- முரளி - டோ. மோஹன்
- ஜனார்த்தனன் - அட்வ. ஹரிதாஸ்
- மணியன்பிள்ளை ராஜு - பப்பன்
- கல்பனா - றோஸ்மேரி
- லாலு அலக்ஸ் - சி. ஐ. பீட்டர்
- இன்னசென்ட் - டி. வை. எஸ். பி
- விஜயராகவன் - சுரேஷ்
- சங்கராடி - பணிக்கர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Sanvya (19 November 2016). "3 Films done by Mammootty for his friends". Filmibeat. https://malayalam.filmibeat.com/features/3-films-done-mammootty-his-friends-031358.html. பார்த்த நாள்: 2 December 2017.