அடோல்வ் ஏச்மென்

அடோல்ஃப் ஏச்மென் (Adolf Eichmann, 19 மார்ச் 1906–31 மே 1962) என்பவர் செருமன் நாட்சி இராணுவத் தளபதியும் (லெப். கேணல்) யூதப் படுகொலைகளை வடிவமைத்து ஒழுங்குபடுத்தியவர்களுள் முக்கியமானவரும் ஆவார்.

அடோல்வ் ஏச்மென்
Adolf Eichmann, 1942.jpg
அடொல்ஃப் ஏச்மென் (1942)
பிறப்பின்போதான் பெயர்ஓட்டோ அடொல்ஃப் ஏச்மென்
Otto Adolf Eichmann
பிறப்புமார்ச்சு 19, 1906(1906-03-19)
சோலிஞ்சென், ரைன், செருமன் பேரரசு
இறப்புமே 31, 1962(1962-05-31) (அகவை 56)
ரம்லா, இசுரேல்
சார்பு ஜெர்மனி
சேவை/கிளைFlag of the Schutzstaffel.svg சுத்ஸ்டாப்பெல்
தரம்SS-Obersturmbannführer Collar Rank.svg லெப். கேணல்
தொடரிலக்கம்
படைப்பிரிவுRSHA
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
விருதுகள்
  • War Merit Cross 1st Class with swords
  • War Merit Cross 2nd Class with swords
துணை(கள்)வேரா லீபெல்
கையொப்பம்Adolf Eichmann (signature).svg
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோல்வ்_ஏச்மென்&oldid=3607953" இருந்து மீள்விக்கப்பட்டது