நாட்சி கட்சி

நாட்சிக் கட்சி அல்லது தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி (National Socialist German Workers Party, இடாய்ச்சு மொழி: Nationalsozialistische Deutsche Arbeiterpartei, NSDAP), 1920 முதல் 1945 வரையில் செருமனியின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியாகும்.

தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி
National Socialist German Workers' Party
Nationalsozialistische Deutsche Arbeiterpartei
சுருக்கக்குறிNSDAP
தலைவர்ஆன்டன் டிரெக்சிலர்
(24 பெப்ரவரி 1920 – 29 சூலை 1921)[1]
பியூரர்இட்லர்
(29 சூலை 1921 – 30 ஏப்ரல் 1945)
கட்சி அமைச்சர்மார்ட்டின் போர்மன்
(30 ஏப்ரல் 1945 – 2 மே 1945)
குறிக்கோளுரைDeutschland erwache!
("செருமனி, விழித்தெழு!")
தொடக்கம்24 பெப்ரவரி 1920; 104 ஆண்டுகள் முன்னர் (1920-02-24)
முன்னர்செருமானியத் தொழிலாளர் கட்சி
தலைமையகம்மியூனிக், செருமனி[2]
செய்தி ஏடுதேசிய ஒப்சர்வர்
மாணவர் அமைப்புதேசிய சோசலிச செருமானிய மாணவர் ஒன்றியம்
இளைஞர் அமைப்புஇட்லர் இளையோர்
துணை இராணுவப் பிரிவுகள்ஸ்ட்ரோமப்டேலுங், சுத்ஸ்டாப்பெல், மோட்டார் கார்ப்சு
வெளிநாட்டுப் பிரிவுNSDAP/AO
உறுப்பினர்
  • 60 இற்கும் குறைவு (1920)
  • 8.5 மில்லியன் (1945)[3]
கொள்கைநாட்சிசம்
அரசியல் நிலைப்பாடுதீவிர-வலதுசாரி[4][5]
நிறங்கள்
பண்"ஹார்ஸ்ட் வெசலின் பாடல்"
கட்சிக்கொடி

நாட்சிக் கட்சி முதலாம் உலகப் போரின் முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. 1921 சூலை 28 முதல் இக்கட்சியின் தலைவராக அடொல்ஃப் ஹிட்லர் இருந்தார். செருமனிய அரசுத்தலைவர் 'போல் வொன் ஹின்டென்பேர்க் என்பவர் 1933-இல் இட்லரை நாட்டின் அரசுத்தலைவராகத் (சான்சிலர்) தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி இட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. Kershaw 1998, ப. 164–65.
  2. Steves 2010, ப. 28.
  3. McNab 2011, ப. 22, 23.
  4. Davidson 1997, ப. 241.
  5. Orlow 2010, ப. 29.
  6. T. W. Mason, Social Policy in the Third Reich: The Working Class and the "National Community", 1918–1939, Oxford: UK, Berg Publishers, 1993, p. 77.

உசாத்துணைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்சி_கட்சி&oldid=3937308" இலிருந்து மீள்விக்கப்பட்டது