அட்டிக்கைட்டு

ஆர்சனேட்டு கனிமம்

அட்டிக்கைட்டு (Attikaite) என்பது Ca3Cu2Al2(AsO4)4(OH)4·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இலேசான நீல நிறம் மற்றும் பச்சை கலந்த நீலம் ஆகிய நிறங்களில் அட்டிக்கைட்டு காணப்படுகிறது. கிரீசு நாட்டின் அட்டிக்கா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் கனிமத்திற்கு அட்டிக்கைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]

அட்டிக்கைட்டு
Attikaite
கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அட்டிக்கைட்டு
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCa3Cu2Al2(AsO4)4(OH)4·2H2O
இனங்காணல்
நிறம்இளம் நீலம், பச்சை கலந்த நீலம்
ஒப்படர்த்தி3.2

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அட்டிக்கைட்டு கனிமத்தை Atk என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டிக்கைட்டு&oldid=4134028" இலிருந்து மீள்விக்கப்பட்டது