அட்டெலிடியா
அட்டெலிடியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டெட்ரானாத்திடே
|
பேரினம்: | அட்டெலிடியா சைமன், 1895[1]
|
மாதிரி இனம் | |
அட்டெலிடியா இசுபின்னோசா சைமன், 1895 | |
சிற்றினம் | |
அட்டெலிடியா (Atelidea) என்பது ஆசிய நீண்ட-உதட்டுச் சிலந்தி பேரினமாகும். இது 1895ஆம் ஆண்டில் யூஜின் லூயிசு சைமனால் முதன்முதலில் விவரிக்கப்பட்டது.[2] அக்டோபர் நிலவரப்படி இது இலங்கை மற்றும் இந்தியா காணப்படும் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இச்சிற்றினங்கள் அ. நோனா மற்றும் அ. இசுபினோசா.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gloor, Daniel; Nentwig, Wolfgang; Blick, Theo; Kropf, Christian (2019). Gen. Atelidea Simon, 1895. Natural History Museum Bern. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/3272. பார்த்த நாள்: 2019-11-10.
- ↑ Eugène_Simon (1895). "Etudes arachnologiques. 26e. XLI. Descriptions d'espèces et de genres nouveaux de l'ordre des Araneae". Annales de la Société Entomologique de France 64: 131–160.