அட்ரினல் அழற்சி
அட்ரினல் அழற்சி (adrenalitis, இலங்கை வழக்கு: அதிரினலின் அழற்சி) என்பது ஒன்று அல்லது இரண்டு அட்ரினல் சுரப்பிகளிலுமே (adrenaline glands or suprarenal glands) உண்டாகும் அழற்சி ஆகும். இதனால் எபிநெப்ரின் (அ) அட்ரினலின் (epinephrin or adrenaline) தட்டுப்பாடு ஏற்படும்.
அட்ரினல் அழற்சி | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
ஐ.சி.டி.-10 | E27.8 |
வகைகள்
தொகு- மஞ்சள் நிற குறுமணிபுற்றுசார் (xanthogranulomatous) அட்ரினல் அழற்சி[1]
- தன்னெதிர்ப்பு (autoimmune) அட்ரினல் அழற்சி
- குருதிப் போக்கு (haemorrhagic) அட்ரினல் அழற்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ Trinavarat P, Sasiwimonphan K, Sansopha L, Vejchapipat P, Sosothikul D (March 2009). "Xanthogranulomatous adrenalitis in a neonate: CT and US findings". Pediatr Radiol 39 (3): 286–9. doi:10.1007/s00247-008-1075-7. பப்மெட்:19089417.