அட்லசு பட்டு
எட்லெசு (Etles) அல்லது எட்லெசு பட்டு (Etles")(உய்குர்: ئەتلەس, Етлес|Etles, zh|s=艾德莱斯绸|p=Ài dé lái sī chóu) என்பது ஒரு வகை இகாட் ஆகும். இது உய்குர் மற்றும் உஸ்பெக் மக்கள் பாரம்பரியமாக உடைகளில் பயன்படுத்துவதாகும் இப்போதெல்லாம், எட்லெசின் தனித்துவமான முறை இனி ஆடைகளில் பயன்படுத்தப்படுவதற்கு மட்டும் படுத்தப்படவில்லை. இது வீட்டினை அலங்காரம் செய்யவும் ஆபரணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது அட்லஸ் அந்துப்பூச்சியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான பட்டு. மிகப் பெரிய உற்பத்தித் தளங்களில் ஒன்றாக உய்குர் தாயகத்தில் உள்ள ஹோடன் நகரம் மற்றும் சுற்றியுள்ள நகரங்கள் ஆகும். [1] [2] [3] [4] சமீப காலமாக அட்லஸ் பட்டானது பல வணிகப்பெயர்களில் பயன்படுத்தப்பட்டது. இவை அசல் எட்லெசு பட்டல்ல.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Atlas Silk Craft Revived in W China". china.org.cn. பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
- ↑ "Atlas silkmoth". wormspit.com. பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
- ↑ "Atlas Silk Factory, Hotan Attractions". xinjiangtravel.com. பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
- ↑ "Atlas Moth care Attacus atlas". keepinginsects.com. பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.