உய்குர் மக்கள்

உய்குர் மக்கள் (உய்குர் மொழி: ئۇيغۇر, சீன மொழி: 维吾尔, பின்யின்: Wéiwú'ěr) மத்திய ஆசியாவில் வசிக்கும் உய்குர் மொழியை பேசும் ஒரு மக்கள் இனம். இன்று இந்த மக்கள் பெரும்பான்மையாக சீனாவின் வடமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாகாணப் பகுதியில் வசிக்கின்றனர். பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ரஷ்யா, கசக்ஸ்தான் போன்ற நாடுகளிலும் சில உய்குர் மக்கள் வசிக்கின்றனர். உய்குர் மக்களால் தமது வாழும் இடம் உய்குரிஸ்தான் அல்லது கிழக்கு துருக்கிஸ்தான் என்று குறிப்பிட்டது. உலகில் கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்கள் வாழுகின்றனர்.

உய்குர் மக்கள்
Uyghur people
ئۇيغۇر
Khotan-mercado-chico-d01.jpg
உய்குர் சிறுவன்
மொத்த மக்கள்தொகை
கிட்டத்தட்ட 20 மில்லியன் [1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சீனா (சிஞ்சியாங்)
 கசக்கஸ்தான்
 கிர்கிசுத்தான்
 உஸ்பெகிஸ்தான்
 துருக்கி
 உருசியா
 ஆப்கானித்தான்
 பாக்கித்தான்
 தாஜிக்ஸ்தான்
மொழி(கள்)
உய்குர் மொழி
சமயங்கள்
சுணி இஸ்லாம்[2]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வேறு துருக்கிக் மக்கள்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உய்குர்_மக்கள்&oldid=3048767" இருந்து மீள்விக்கப்பட்டது