அட்லஸ் 5 (Atlas V) ஏவுகலம் ஐக்கிய அமெரிக்காவால் இயக்கப்படும் ஒரு விமான போன்ற ராக்கெட் ஆகும். 2002 ல் இருந்து இந்த வகையான ராக்கெட்டுகள் சாதனை புரிந்து வருகின்றன. இவற்றில் ஒன்றைத் தவிர அனைத்தும் வெற்றியைத் தந்துள்ளன. இவை அதிகமாக கேப் கார்னிவல் விமானப்படை நிலையம், வான்டென்பெர்க் விமானப்படை தளம், கலிபோர்னியாவில் இருந்து இயக்கப்படுகிறது. இது டெக்சாஸ், சான் டியாகோ, கலிபோர்னியா, வாகன டக்காட்டர், அலபாமாவில் உள்ள டென்வர் போன்ற இடங்களில் வடிவமைக்கப்படுகிறது. இது 2013 நவம்பர் 18 அன்று செவ்வாய் கோளை ஆராய மாவென் விண்கலத்தை விண்ணில் செலுத்தி சாதனை செய்தது.[3][4]

அட்லஸ் 5
அட்லஸ் 5 401
அட்லஸ் 5 401
தரவுகள்
இயக்கம் EELV/Medium-heavy செலுத்து வாகனம்
அமைப்பு United Launch Alliance
நாடு ஐக்கிய அமெரிக்கா
அளவு
உயரம் 58.3 மீட்டர்கள் (191 அடி)
விட்டம் 3.81 மீட்டர்கள் (12.5 அடி)
நிறை 334,500 கிலோகிராம்கள் (737,400 lb)
படிகள் 2
கொள்திறன்
Payload to LEO 9,370–29,400 கிகி[1] (20,650–64,820 இறா)
Payload to
GTO
4,750–13,000 கிகி[1] (10,470–28,660 இறா)
ஏவு வரலாறு
நிலை Active
ஏவல் பகுதி Cape Canaveral SLC-41
Vandenberg SLC-3E
மொத்த ஏவல்கள் 41
(401: 19, 411: 3, 421: 3, 431: 2)
(501: 4, 521: 2, 531: 3, 541: 1, 551: 4)
வெற்றிகள் 40
(401: 18, 411: 3, 421: 3, 431: 2)
(501: 4, 521: 2, 531: 3, 541: 1, 551: 4)
பகுதி தோல்விகள் 1 (401)[2]
முதல் பயணம் 401: ஆகஸ்டு 21, 2002
411: ஏப்ரல் 20 2006
421: 10 October 2007
431: மார்ச் 11, 2005
501: ஏப்ரல் 22, 2010
521: ஜூலை 17, 2003
531: ஆகஸ்டு 14, 2010
541: நவம்பர் 26, 2011
551: ஜனவரி 19, 2006
Notable payloads Mars Reconnaissance Orbiter
நியூ ஹரைசன்ஸ்
Lunar Reconnaissance Orbiter
சூரிய இயக்காற்றல் வானாய்வகம்
போயிங் எக்ஸ்-37B
Juno
செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம்
Boosters (Not Heavy) - Aerojet
No boosters 1 to 5 (see text)
Engines 1 Solid
Thrust 1,270 kN (285,500 lbf)
குறித்த உந்தம் 275 நொடிகள்
எரிநேரம் 94 நொடிகள்
எரிபொருள் Solid
Boosters (Atlas V Heavy (5HX) (Proposed)) - Atlas CCB
No boosters 2
Engines 1 ஆர்.டி-180 (2 nozzles)
Thrust 4,152 kN (933,406 lbf)
குறித்த உந்தம் 311 நொடிகள்
எரிநேரம் 253 நொடிகள்
எரிபொருள் RP-1/LOX
First Stage - Atlas CCB
Engines 1 ஆர்.டி-180 (2 nozzles)
Thrust 4,152 kN (933,400 lbf)
குறித்த உந்தம் 311 seconds
எரிநேரம் 253 seconds
எரிபொருள் RP-1/LOX
Second Stage (Atlas V XX1) - Centaur
Engines 1 RL10A
Thrust 99.2 kN (22,300 lbf)
குறித்த உந்தம் 451 நொடிகள்
எரிநேரம் 842 நொடிகள்
எரிபொருள் LH2/LOX
Second Stage (Atlas V XX2) - Centaur
Engines 2 RL10A
Thrust 185 kN (41,600 lbf)
குறித்த உந்தம் 449 நொடிகள்
எரிநேரம் 421 நொடிகள்
எரிபொருள் LH2/LOX

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 United Launch Alliance. "Atlas V Product Card". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-19.
  2. Gunter's Space Page – Atlas V (401). Space.skyrocket.de. Retrieved on 2011-11-19.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-19.
  4. http://space.skyrocket.de/doc_lau_det/atlas-5-401.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லஸ்_5&oldid=3540690" இலிருந்து மீள்விக்கப்பட்டது