இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
கணிதத்தில்அணிபெருக்கல் (matrix multiplication) என்பது ஒர் ஈருறுப்புச் செயலியாகும். இந்த செயலி இரண்டு அணிகளைப் பெருக்கி, ஒர் புதிய அணியை உருவாக்கும். அணிப்பெருக்கலின் வெவ்வேறு வகைகள் சில கீழே தரப்பட்டுள்ளன:
அணிப்பெருக்கல் முறை: அணி A, வரிசை i இல் மற்றும் அணி B நிரல் j இல் உள்ள எண்களைப் பெருக்கல் (தடித்த கோடுகள்), பின்னர் இறுதி அணியில் ij ஐக் காண்பதற்கு இரண்டையும் கூட்டல் (இடையிட்ட கோடுகள்).