அணில் பிள்ளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அணில் பிள்ளை சிறுவர் விளையாடும் தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்றாகும். 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது படிப்படியாகக் குறைந்துவருகிறது.[சான்று தேவை]
விவரம்
தொகு- சதுரத்தை நான்காகப் பிரிக்கும் அரங்கம்.
- நடுவில் 4 பழங்கள்.
- வெளிக்கோடுகளில் ஒடும் நால்வர் அணில்.
- குறுக்குக் கோட்டில் ஓடுபவர் தொடும் காவலாளி.
- காவலாளியிடம் பிடிபடாமல் அணில் பழத்தை எடுக்கும் விளையாட்டு.
அதிக பழங்களை எடுத்தவர் கெலித்தவர்.
மேலும் காண்க
தொகுஉசாத்துணை
தொகுதேவஞேயன், ஞா, தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1954