அணி (கணினியியல்)

கணினியியலில் அணி என்பது ஒரு அடிப்படைக் தரவுக் கட்டமைப்பு. அணி உறுப்புகளின் திரட்டு. ஒரு அணி பல உறுப்புக்களைக் கொண்டிருக்கலாம். இவ் உறுப்புக்களை சுட்டெண் அல்லது சுட்டுக்குறியீட்டுகள் மூலம் அணுகலாம். தரவுகளை இலகுவாக சேமிக்க, மீட்டெக்க, கணிக்க, ஒழுங்குபடுத்த அணி உதவுகிறது.[1][2][3]

கலைச்சொற்கள் தொகு

  • அணி எல்லை
  • அணி பரிமாணம்
  • அணி மூலகம்
  • அணி சுட்டெண்
  • அணி இயக்கி
  • அணி செயலி

மேற்கோள்கள் தொகு

  1. Black, Paul E. (13 November 2008). "array". Dictionary of Algorithms and Data Structures (National Institute of Standards and Technology). https://xlinux.nist.gov/dads/HTML/array.html. 
  2. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Garcia, Ronald; Lumsdaine, Andrew (2005). "MultiArray: a C++ library for generic programming with arrays". Software: Practice and Experience 35 (2): 159–188. doi:10.1002/spe.630. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-0644. https://archive.org/details/sim_software-practice-experience_2005-02_35_2/page/159. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணி_(கணினியியல்)&oldid=3761333" இருந்து மீள்விக்கப்பட்டது