அண்ணம்

வாயின் கூரை
அண்ணம்
06-06-06palataltori.jpg

அண்ணம் (palate) என்பது வாயினுள் மேற்பகுதியில் கூரை போன்று மூடப்பட்டுள்ள பகுதியாகும். இது மூச்சுக்குகையையும் வாய்க்குகையையும் பிரிக்கிறது[1]. இதேபோன்று ஊர்வனவைகளின் நாற்காலிகளிலும் காணப்படுகிறது. ஆயினும் பெரும்பாலான நாற்காலிகளில் வாய்க்குகையும், மூச்சுக்குகையும் சரிவர பிரிக்கப்படவில்லை. அண்ணம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. முன்புறம், எலும்பையுடைய வன்னண்ணம் மற்றும் பின்புறத்தில் தசைகளையுடைய மென்னண்ணம் ஆகும்[2][3].

மேற்கோள்கள்தொகு

  1. Wingerd, Bruce D. (1994). The Human Body Concepts of Anatomy and Physiology. Fort Worth: Saunders College Publishing. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-055507-8. https://archive.org/details/humanbodyconcept0000wing. 
  2. Wingerd, Bruce D. (1994). The Human Body Concepts of Anatomy and Physiology. Fort Worth: Saunders College Publishing. பக். 478. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-055507-8. https://archive.org/details/humanbodyconcept0000wing. 
  3. Goss, Charles Mayo (1966). Gray's Anatomy. Philadelphia: Lea & Febiger. பக். 1172. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணம்&oldid=3581582" இருந்து மீள்விக்கப்பட்டது