அண்ணா பகுய்ன்

நியூசிலாந்து நடிகை (பிறப்பு 1982)

அண்ணா பகுய்ன் (ஆங்கில மொழி: Bruce Davison) (பிறப்பு: 24 ஜூலை 1982) ஒரு கனடிய நாட்டு நடிகை மற்றும் குரல் நடிகை ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, எக்ஸ்-மென் 7 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

அண்ணா பகுய்ன்
Anna Paquin
பிறப்பு24 சூலை 1982 (1982-07-24) (அகவை 41)
வினிப்பெக், மானிட்டோபா, கனடா
பணிநடிகை
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1993-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஸ்டீபன் மோயர் (2010-இன்று வரை)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_பகுய்ன்&oldid=3718570" இலிருந்து மீள்விக்கப்பட்டது