எக்ஸ்-மென் 3

எக்ஸ்-மென் 3 (ஆங்கில மொழி: X-Men: The Last Stand) இது 2006ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் எக்ஸ்-மென் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை பிரெட் ரட்னர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஹியூ ஜேக்மன், இயன் மெக்கெல்லன், ஹாலே பெர்ரி, பாம்கே ஜான்சென், ஜேம்ஸ் மார்ஸ்டன், ரே பார்க், அண்ணா பகுய்ன், வின்னி ஜோன்ஸ், பேட்ரிக் ஸ்டீவர்ட், சான் ஆஷ்மோர், ஆரோன் ஸ்டான்போர்ட், பென் போஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

எக்ஸ்-மென் 3
X-Men: The Last Stand
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்பிரெட் ரட்னர்
தயாரிப்பு
  • லாரன் ஷல்லர் டோனர்
  • ரால்ப் விண்டேர்
  • அவி ஆரட்
மூலக்கதைஎக்ஸ்-மென்
படைத்தவர் ஜாக் கிர்பி
ஸ்டான் லீ
இசைஜான் பவல்
நடிப்பு
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுமே 25, 2006 (2006-05-25)(ஐக்கிய இராச்சியம்)
மே 26, 2006 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$210 மில்லியன்
மொத்த வருவாய்$459,359,555

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸ்-மென்_3&oldid=2919023" இருந்து மீள்விக்கப்பட்டது