பென் போஸ்டர்

பென் போஸ்டர் (ஆங்கில மொழி: Ben Foster) (பிறப்பு: அக்டோபர் 29, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 11:14, எக்ஸ்-மென் 3, 360, கில் யுவர் டார்லிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பென் போஸ்டர்
Ben Foster
பிறப்புபென்யமீன் அ. போஸ்டர்
அக்டோபர் 29, 1980 (1980-10-29) (அகவை 43)
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
உறவினர்கள்ஜான் போஸ்டர் (சகோதரன்)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_போஸ்டர்&oldid=3269188" இலிருந்து மீள்விக்கப்பட்டது