முதன்மை பட்டியைத் திறக்கவும்

இயன் மெக்கெல்லன் (ஆங்கிலம்:Ian McKellen) (பிறப்பு: 25 மே 1939) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த டா வின்சி கோட், எக்ஸ்-மென் 7, த ஹாபிட் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

இயன் மெக்கெல்லன்
Ian McKellen
SDCC13 - Ian McKellen.jpg
பிறப்பு 25 மே 1939 (1939-05-25) (அகவை 79)
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1959–இன்று வரை
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_மெக்கெல்லன்&oldid=2233280" இருந்து மீள்விக்கப்பட்டது