த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (திரைப்படம்)

த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (The Lord of the Rings: The Fellowship of the Ring) 2001 இல் வெளியான கற்பனை-நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. எலியா வுட், ஐயன் மெக்கெல்லன், ஷான் ஆஸ்டின், ஆண்டி செர்கிஸ், விக்கோ மார்ட்டேன்சன், டொமினிக் மோனகன், பில்லி பாய்டு, ஜான் ரைஸ்-டேவிட், ஒர்லாண்டோ புலூம், லிவ் டைலர், பெர்னார்ட் ஹில், ஜான் நோபல், டேவிட் வென்ஹாம், சாலா பேகர், லாரன்ஸ் மகோரே, ஹுகோ வீவிங், மிராண்டா ஓட்டோ, கார்ல் அர்பன், கேட் பிளான்செட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

த லார்டு ஆப் த ரிங்ஸ்:
த பெலொசிப் ஆப் த ரிங்

The Lord of the Rings:
The Fellowship of the Ring
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பீட்டர் ஜாக்சன்
தயாரிப்பு
திரைக்கதை
  • பிரான் வால்ஷ்
  • பில்லிப்பா பாய்யேன்ஸ்
  • பீட்டர் ஜாக்சன்
இசைஹவார்ட் ஷோர்
நடிப்பு
  • எலியா வுட்
  • ஐயன் மெக்கெல்லன்
  • ஷான் ஆஸ்டின்
  • விக்கோ மார்ட்டேன்சன்
  • டொமினிக் மோனகன்
  • பில்லி பாய்டு
  • ஜான் ரைஸ்-டேவிட்
  • ஒர்லாண்டோ புலூம்
  • லிவ் டைலர்
  • பெர்னார்ட் ஹில்
  • ஜான் நோபல்
  • டேவிட் வென்ஹாம்
  • சாலா பேகர்
  • லாரன்ஸ் மகோரே
  • ஹுகோ வீவிங்
  • மிராண்டா ஓட்டோ
  • கார்ல் அர்பன்
  • கேட் பிளான்செட்
ஒளிப்பதிவுஆண்ட்ரூ லெஸ்லி
படத்தொகுப்புஜெமி செல்கிர்க்
விநியோகம்நியூ லைன் சினிமா
வெளியீடு10 திசம்பர் 2001 (2001-12-10)(United Kingdom premiere)
19 திசம்பர் 2001 (United States)
20 திசம்பர் 2001 (New Zealand)
ஓட்டம்178 நிமிடங்கள்[1]
நாடுநியூசிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$93 மில்லியன்[1]
மொத்த வருவாய்$870,761,744[1]

விருதுகள்தொகு

அகாதமி விருதுகள்தொகு

வென்றவைதொகு

  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவைதொகு

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு