பீட்டர் ஜாக்சன்

பீட்டர் ஜாக்சன் (பிறப்பு: அக்டோபர் 31, 1961, நியூசிலாந்து) ஓர் ஆங்கில திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் புகழ்பெற்ற த லார்டு ஆப் த ரிங்ஸ் திரைப்படத் தொடரிற்காக அறியப்படுகிறார்.

பீட்டர் ஜாக்சன்
2009இல் பீட்டர் ஜாக்சன்
பிறப்பு31 அக்டோபர் 1961 (1961-10-31) (அகவை 62)
புகெருவா பே, நியூசிலாந்து
பணிதிரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர், திரை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1976–இன்றுவரை
தாக்கம் 
செலுத்தியோர்
மார்ட்டின் ஸ்கோர்செசி, ஜேம்ஸ் கேமரன்[1], ஸ்டீவன் ஸ்பில்பேர்க்,
வாழ்க்கைத்
துணை
பிரென் வால்ஷ் (1987–இன்றுவரை)

அவரின் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் திரைப்படம் மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றது. அத்திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதினைப் பெற்றார்.

திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Jackson, Peter. "Peter Jackson FAQ". theonering.net. Archived from the original on 25 திசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 9 செப்தெம்பர் 2012.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Peter Jackson
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஜாக்சன்&oldid=3577837" இலிருந்து மீள்விக்கப்பட்டது