சான் பீன்

சான் பீன் (ஆங்கில மொழி: Sean Bean) (பிறப்பு: 17 ஏப்ரல் 1959) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சான் பீன்
Sean Bean 2005.jpg
பிறப்புஷாவுன் மார்க் பீன்
17 ஏப்ரல் 1959 (1959-04-17) (அகவை 61)
செபீல்டு
இங்கிலாந்து
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1983–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_பீன்&oldid=1760605" இருந்து மீள்விக்கப்பட்டது