காவியத் திரைப்படம்

காவியத் திரைப்படம் (Epic film) என்பது திரைப்படத்தில் உள்ள வகையாகும். இவ்வகைத் திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்களென ஏற்கமுடியாத அளவில் அதேவேளை மிகவும் பிரமாண்டமான காட்சியமைப்புகளினைக் கொண்ட கொண்டு வெளிவரும்.பெரும்பாலான காவியத் திரைப்படங்கள் புராணக்கதைகளின் பின்னணியில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.[1]

பிரபல காப்பியப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tim Dirks (12 July 2008). "Epic Films". Filmsite. http://www.filmsite.org/epicsfilms.html. பார்த்த நாள்: 12 July 2008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவியத்_திரைப்படம்&oldid=2980268" இலிருந்து மீள்விக்கப்பட்டது