கர்ணன் (திரைப்படம்)

கர்ணன் (About this soundஒலிப்பு ) 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கர்ணன்
விளம்பரப் பதாகை
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
கதைசக்தி டி.கே. கிருஷ்ணசாமி
இசை
நடிப்புசிவாஜி கணேசன்
என். டி. ராமராவ்
ஆர். முத்துராமன்
சாவித்திரி
தேவிகா
எஸ். ஏ. அசோகன்
வி. எஸ். ராகவன்
ஒளிப்பதிவுவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
படத்தொகுப்புஆர்.தேவராஜன்
கலையகம்பத்மினி பிக்சர்ஸ்
வெளியீடு14 சனவரி 1964[1]
ஓட்டம்175 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

வகை தொகு

காப்பியப்படம் / நாடகப்படம்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணன்_(திரைப்படம்)&oldid=3715654" இருந்து மீள்விக்கப்பட்டது