நியூ லைன் சினிமா

நியூ லைன் சினிமா தயாரிப்புகள் இங்க் (ஆங்கில மொழி: New Line Film Productions Inc.), பொதுவாக நியூ லைன் சினிமா என்று அழைக்கப்படுவது, ஒரு அமெரிக்கத் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். 1967-இல் இராபர்ட் சேய் ஆல் திரைப்பட வினியோக நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தனிப்பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக மாறியது. வார்னர் புரோஸ். நிறுவனத்துடன் 2008-இல் இணைந்தது.[1]

நியூ லைன் சினிமா தயாரிப்புகள் இங்க்
New Line Cinema Productions Inc.
வகைவார்னர் புரோஸ்.
நிறுவுகை1967 (1967)
நிறுவனர்(கள்)இராபர்ட் சேய்
தலைமையகம்116 என் இராபர்ட்சன் பொலெவார்ட்
லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா 90048
முதன்மை நபர்கள்டோபி எம்மர்ஸ்மித்
(தலைவர் / COO)
தொழில்துறைதிரைப்பட வினியோகம்
திரைப்படத் தயாரிப்பு
திரைப்பட விற்பனை
வீட்டு காணொளி
நிகழ்பட ஆட்டம்
உற்பத்திகள்திரைப்படம்
உரிமையாளர்கள்டைம் வார்னர்
தாய் நிறுவனம்வார்னர் புரோஸ்.

மேற்கோள்கள்

தொகு
  1. Funding Universe

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_லைன்_சினிமா&oldid=3588783" இலிருந்து மீள்விக்கப்பட்டது