எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ்

எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் (ஆங்கில மொழி: X-Men: First Class) இது 2011ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் எக்ஸ்-மென் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் மாக்கவோய், மைக்கல் பாஸ்பெந்தர், ஜனவரி ஜோன்ஸ், ஒலிவர் பிளாட், கெவின் பேகன், ரோஸ் பைரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ்
X-Men: First Class
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
மூலக்கதைஎக்ஸ்-மென்
படைத்தவர் ஜாக் கிர்பி
ஸ்டான் லீ
இசைஹென்றி ஜேக்மேன்
நடிப்பு
படத்தொகுப்பு
  • லீ ஸ்மித்
  • எடி ஹாமில்டன்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுமே 25, 2011 (2011-05-25)(Ziegfeld Theatre)
சூன் 1, 2011 (ஐக்கிய இராச்சியம்)
சூன் 2, 2011 (ஆஸ்திரேலியா)
சூன் 3, 2011 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$140–160 மில்லியன்
மொத்த வருவாய்$353,624,124

வெளி இணைப்புகள்தொகு