மார்வெல் மகிழ்கலை

மார்வெல் மகிழ்கலை (Marvel Entertainment, Inc.) என்பது அமெரிக்க நாட்டு மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1933 ஆம் ஆண்டில் வரைகதை இதழ்களை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. இந்த நிறுவனம் முற்றிலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.[1][2]

மார்வெல் மகிழ்கலை
வகைதுணை
வகைமீநாயகன் புனைகதை
முந்தியதுடாய் பிஸ்
மார்வெல் மகிழ்கலை குழு
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
  • ஐசக் பெர்ல்முட்டர் (தலைவர்)
  • கெவின் ஃபைஜ் (சி.சி.ஓ)
  • டான் பக்லி (தலைவர்)
  • ஜோ கஸ்ஸாடா (கிரியேட்டிவ் இயக்குனர்)
தொழில்துறைமகிழ்கலை
உற்பத்திகள்
சேவைகள்உரிமம்
பணியாளர்200–500 [சான்று தேவை]
தாய் நிறுவனம்வால்ட் டிஸ்னி நிறுவனம்
பிரிவுகள்
  • மார்வெல் புதிய ஊடகம்
  • மார்வெல் விளையாட்டு
துணை நிறுவனங்கள்

அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி வெளியீடுகளின் தாக்கம் கணிசமானது. ஸ்பைடர் மேன், அயன் மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, வால்வரின், எக்ஸ்-மென் போன்ற பல பரவலாக அறியப்பட்ட கதாபாத்திரங்களை இந்த நிறுவனமே அறிமுகப்படுத்தியது.

திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Fritz, Ben (September 23, 2009). "Disney tells details of Marvel Entertainment acquisition in a regulatory filing". Los Angeles Times (Tronc) இம் மூலத்தில் இருந்து November 5, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111105233041/http://articles.latimes.com/2009/sep/23/business/fi-ct-marvel23. பார்த்த நாள்: 12 April 2011. 
  2. Part I: Page 1: ITEM 1. Business. Fiscal Year 2010 Annual Financial Report And Shareholder Letter பரணிடப்பட்டது 2014-06-11 at the வந்தவழி இயந்திரம். The Walt Disney Company. Retrieved December 27, 2013. "Marvel businesses are reported primarily in our Studio Entertainment and Consumer Products segments."

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வெல்_மகிழ்கலை&oldid=3139865" இலிருந்து மீள்விக்கப்பட்டது