டான்டே இஸ்பினோட்டி
டான்டே இஸ்பினோட்டி (ஆங்கில மொழி: Dante Spinotti) என்பவர் இத்தாலிய நாட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் இயக்குநர் குழும உறுப்பினரும் ஆவார்.[1] இவர் மைக்கேல் மண், மைக்கேல் ஆப்டெட், டியான் டெய்லர் மற்றும் பிரெட் ரட்னர் போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் சிறந்த முறையில் பணியாற்றியதன் மூலம் அறியப்படுபடுகின்றார். மேலும் ஒளிப்பதிவில் உயர் வரையறை டிஜிட்டல் காணொளியை பயன்படுத்துவதற்கு முன்னோடியாக உதவிய பெருமைக்குரியவர்.[2][3] இவர் ஒரு பாஃப்டா விருது பெற்றவர் மற்றும் இரண்டு முறை சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
பிறப்பு | 22 ஆகத்து 1943 டோல்மெசோ, இத்தாலி |
---|---|
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1972-இன்று வரை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dante Spinotti". IMDb. பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
- ↑ "Dante Spinotti - British Cinematographer" (in en-GB). British Cinematographer. 2015-05-09. https://britishcinematographer.co.uk/dante-spinotti-special-feature/.
- ↑ Caranicas, Peter (2016-11-18). "Dante Spinotti on Technology, New Workflow, Directors’ Personalities" (in en-US). Variety. https://variety.com/2016/artisans/festivals/dante-spinotti-technology-new-workflow-directors-personalities-1201922150/.