அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்

அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆங்கில மொழி: Academy of Motion Picture Arts and Sciences (AMPAS, /ˈæmpæs/; தி அகாதமி அல்லது தி மோசன் பிக்சர் அகாதமி) திரைப்பட கலை மற்றும் அறிவியலை முன்னேற்ற அமைக்கப்பட்ட அகாதமி ஆகும். ஆசுக்கர் விருது என்று அழைக்கப்படும் அகாதமி விருதுகளை வழங்குகிறது.

அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
Academy of Motion Picture Arts and Sciences
சுருக்கம்AMPAS
உருவாக்கம்மே 11, 1927; 95 ஆண்டுகள் முன்னர் (1927-05-11)
வகைதிரைப்படக் குழுமம்
தலைமையகம்பெவெர்லி ஹில்சு, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
உறுப்பினர்கள்
6,687 (2017)[1]
தலைவர்
டேவிட் ரூபின் (2019-)
வலைத்தளம்www.oscars.org Edit this at Wikidata

மேற்கோள்கள்தொகு

  1. "2017 Oscars: Who are the 6,687 voting members of the academy?". Goldderby.com. பிப்ரவரி 13, 2017. பிப்ரவரி 19, 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு