அண் (Unn) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் சூரத் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரம் ஆகும். சூரத் மாநகராட்சிப் பகுதிக்குள் இந்நகரம் இடம்பெறுகிறது.

அண்
Unn
அன்
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்சூரத்
பரப்பளவு
 • மொத்தம்4 km2 (2 sq mi)
ஏற்றம்
40 m (130 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்28,761
 • அடர்த்தி7,200/km2 (19,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

21.115249° வடக்கு 72.857037° கிழக்கு[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் அண் நகராட்சி பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 40 மீட்டர் (131 அடி) உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[2] இந்நகரின் மக்கள் தொகை 28,761 ஆகும். இம்மக்கள் தொகையில் 65 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 35 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். அண் நகரின் படிப்பறிவு சதவீதம் 69% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 76% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 56% ஆகும். மக்கள் தொகையில் 14 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Un
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்,_சூரத்&oldid=3752163" இலிருந்து மீள்விக்கப்பட்டது