அதார் ஏரி
அதார் ஏரி | |
---|---|
அமைவிடம் | யெல்டெபே கிராமம், தாசுலிகே மாவட்டம், அரே மாகாணம் |
ஆள்கூறுகள் | 39°24′16″N 43°23′07″E / 39.4045362°N 43.3852336°E |
வடிநில நாடுகள் | துருக்கி |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 2.850 m (9 அடி 4.2 அங்) |
அதார் ஏரி ( துருக்கியம்: Atar Gölü); அரே மாகாணத்தின் தாசுலிகே மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது துருக்கியின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாகும்.[1]
நிலவியல் மற்றும் புவியியல்
தொகுஇது அரேயின் மையத்திலிருந்து 72 கிமீ தொலைவிலும் தாசுலிகேயின் மையத்திலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள எர்சிசு எல்லைக்கு அருகில், தாசுலிகே எல்லைக்குள் அமைந்துள்ள அலாடாக் மலைகளின் மிக உயர்ந்த சிகரமான கோக்பாசி மலையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. ஏரியின் ஆழம் இன்னும் அறியப்படவில்லை.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ağrı'da yeni bir göl keşfedildi". iha.com.tr (in துருக்கிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
- ↑ "Ağrı "Atar Gölü" ziyaretçilerini ağırlamaya başladı". kent04.com (in துருக்கிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.