அதிக வசூல் செய்த நேபாளத் திரைப்படங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கோலிவுட் திரைப்படத்துறை என அழைக்கப்படும் நேபாளத் திரைத்துறையின் அதிக வசூல் செய்தத் திரைப்படங்களின் பட்டியல் இது ஆகும்.
அதிக வசூல் செய்த நேபாள படங்கள்
தொகு- பின்னணி வண்ணம் தற்போது சினிமாவில் இருக்கும் படங்கள் குறிக்கின்றன
எண் | திரைப்படம் | Name | நேபாள
வருடம் |
இயக்கும் | மொத்த வசூல் | சான்று |
---|---|---|---|---|---|---|
1 | சாக்கா பஞ்சா 3 | छक्का पन्जा ३ | 2075 | தீபா நிரௌலா | रु 18 கோடி | [1] |
2 | சாக்கா பஞ்சா | छक्का पन्जा | 2071 | தீபா நிரௌலா | रु 16 கோடி | [2][3] |
3 | சாக்கா பஞ்சா 2 | छक्का पन्जा २ | 2074 | தீபா நிரௌலா | रु 14 கோடி | [3] |
4 | சத்ரூ கேட் | सत्रु गते | 2074 | பிரதீப் பட்ராய் | रु 12 கோடி | |
5 | கோஹிநூர் | कोहिनुर | 2071 | ஆகாஷ் அதிகாரி | रु 10.2 கோடி | [3] |
6 | பிரேம் கீத் 2 | प्रेम गीत २ | 2074 | ராம் சரன் பதக் | रु 8.40 கோடி | |
7 | எ மீரோ ஹஜூர் 2 | ए मेरो हजुर २ | 2074 | ஜரானா தபா | रु 8 கோடி | |
8 | எ மீரோ ஹஜூர் 3 | ए मेरो हजुर ३ | 2075 | ஜரானா தபா | रु 7.85 கோடி | |
9 | மா யெஸ்டோ கீத் காச்சு | म यस्तो गीत गाउँछु | 2074 | சுதர்சன் தபா | रु 7.60 கோடி | |
10 | லூட் 2 | लुट २ | 2073 | நிஸ்கல் பாச்சட் | रु 7.5 கோடி | |
11 | காஞ்சி | कान्छी | 2074 | ஆகாஷ் அதிகாரி | रु 7 கோடி | |
12 | டிரீம்ஸ் | ड्रिम्स | 2072 | திவாகர் பட்டாராய் | रु 6.5 கோடி | |
13 | கிரீ | कृ | 2074 | சுரேந்திர பவுடல் | रु 6 கோடி | |
தீ பிளாக் ஹென் | कालो पोथी | 2073 | மின் பகதூர் பம் | [2] | ||
கஜலூ | गाज्लु | 2073 | ஹெம் ராஜ் | |||
16 | நயி நபன்னு லா 5 | नाइ नभन्नु ल ५ | 2075 | பிகாஷ் ஆச்சார்யா | रु 5.30 கோடி | |
கபடி கபடி | कबड्डि कबड्डि | 2072 | ராம் பாபு குருங்க் | [2] | ||
17 | நயி நபன்னு லா 2 | नाइ नभन्नु ल २ | 2071 | பிகாஷ் ஆச்சார்யா | रु 5.15 கோடி | |
18 | யாத்ரா | यात्रा | 2075 | சாம்ராட் சாக்யா | रु 5 கோடி | |
இன்டு மின்டு லண்டன் மா | इन्टु मिन्टु लन्डनमा | 2075 | ரேனஷா பன்டவா ராய் | |||
20 | லில்லி பில்லி | लिलि बिलि | 2074 | மிலன் சாம்ஸ் | रु 4.40 கோடி |