அதிதி கௌதம்

இந்திய வடிவழகி மற்றும் நடிகை

அதிதி கௌதம் (Aditi Gautam) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விளம்பர வடிவழகியாவார். தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இந்தியத் திரை உலகில் ஒரு திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.[1][3] செயா கௌதம் என்னும் பெயராலும் அறியப்படும் அதிதி கௌதம் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி பிறந்தார். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த நேனிந்தே என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சஞ்சு என்னும் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டு எனப்படும் இந்தி திரையுலகிலும் அதிதி கௌதம் அறிமுகமானார்.[4][2][5]

அதிதி கௌதம்
Aditi Gautam
பிறப்பு6 ஏப்ரல் 1996 (1996-04-06) (அகவை 28)[1][2]
மும்பை, இந்தியா
பணிவிளம்பர வடிவழகி
நடிகை

திரைப்படங்கள் தொகு

  • நேனிந்தே (2008)
  • வேதம் (2010)
  • 7 பிரேமா கதலு (2016)
  • பிலவாணி பேரண்டம் (2015)
  • சஞ்சு (2018)[6]
  • பக்கா கமர்சியல் (2022)[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Aditi Gautam is excited about her film Pakka commercial's OTT streaming - Times of India". The Times of India.
  2. 2.0 2.1 "Aditi Gautam Wiki, Height, Biography, Early Life, Career, Age, Birth Date, Marriage". www.filmytoday.com.
  3. NAIR, DIVYA. "How Actor Aditi Gautam Lost 16 Kg". Rediff.
  4. "Aditi Gautam celebrates birthday with family and friends at her home in Mumbai - Times of India". The Times of India.
  5. "Actor Aditi Gautam chats with us about her recent outing, Pakka Commercial". www.indulgexpress.com.
  6. Hungama, Bollywood (July 3, 2018). "Ranbir Kapoor, Rajkumar Hirani, Karishma Tanna, Dia Mirza along with Sanju team celebrate the massive success with a grand bash : Bollywood News - Bollywood Hungama".
  7. Asian, Urban (August 5, 2022). "Aditi Gautam about her 'Pakka Commercial' on Netflix". Urban Asian.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதி_கௌதம்&oldid=3501588" இலிருந்து மீள்விக்கப்பட்டது