அதிதி பந்த்
அதிதி பந்த் (Aditi Pant) என்பவர் ஒரு இந்திய கடலியல் ஆராய்ச்சியாளர் ஆவார்.[1] இவர் 1983ல் அண்டார்டிக் கண்டத்தில் தனது ஆராய்ச்சியை சென்குப்தா, ஜெயா மற்றும் கன்வல் என்பவர்களுடன் இணைந்து மேற்கொண்டார். இதற்காக இவர்கள் அன்டர்டிக்கா விருதைப் பெற்றனர்.[2][3] இவர் தேசிய கடலியல் மற்றும் ரசாயன ஆய்வகத்தில் பணியாற்றினார்.
அதிதி பந்த் | |
---|---|
தேசியம் | இந்தியா |
துறை | கடலியல் |
பணியிடங்கள் | தேசிய கடலியல் நிறுவனம், தேசிய ரசாயன ஆய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | புனே பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lilavati's Daughters" (PDF). www.ias.ac.in. Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
- ↑ Sharma, Sathya (January 2001). Breaking the ice in Antarctica: The first Indian wintering in Antarctica. New Age International. p. 38. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
- ↑ Chaturvedi, Arun. "Indian women in Antarctic expeditions : A historical perspective" (PDF). www.ias.ac.in. Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.