அதியன் ஆதிரை
அதியன் ஆதிரை (Athiyan Athirai) தமிழ்த் திரைப்பட இயக்குநர். 2019 இல் வெளிவந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு இவர் இயக்கி பா.ரஞ்சித் தயாரித்த படம்[2].
அதியன் ஆதிரை | |
---|---|
பிறப்பு | சிறுவாலை, விழுப்புரம் மாவட்டம் |
இருப்பிடம் | சென்னை |
பணி |
|
வாழ்க்கைத் துணை | ஆதிரை[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!' -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை #VikatanExclusive". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2020-02-29.
- ↑ "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு", தமிழ் விக்கிப்பீடியா, 2020-02-20, பார்க்கப்பட்ட நாள் 2020-02-29