அதிரூபன் மனோகரன்

டொக்டர். பேர்ன் (Dr. Burn) என்று அறியப்படும் அதிரூபன் மனோகரன் ஒரு மலேசியத் தமிழ் சொல்லிசைக் கலைஞர் ஆவார். இவர் 1997 இல் இருந்து இசைத்துறையில் இருக்கிறார். இவர் பரந்த வரவேற்றைப் பெற்ற பாடல்களைப் பாடி இருப்பதோடு, இசைத்தட்டுக்களையும் வெளியிட்டுள்ளார்.

இசைத்தட்டுக்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிரூபன்_மனோகரன்&oldid=2267195" இலிருந்து மீள்விக்கப்பட்டது