அதிரூப அமராவதி

ச. வெ. இராமன் இயக்கத்தில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அதிரூப அமராவதி (Athiroopa Amaravathi) 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். சிவக்கொழுந்து, கே. கே. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒரு சாகசப் பயணத்தின் போது, ​​இளவரசர் அதிரூபன், இளவரசியான அமராவதியை காதலிக்கிறார் என்பது கதை.[1][2]

அதிரூப அமராவதி
இயக்கம்சி. வி. ராமன்
தயாரிப்புசுந்தரம் டாக்கீஸ், கோயம்புத்தூர்
நடிப்புடி. எஸ். வேலம்மாள்,
டி. என். சிவக்கொழுந்து,
பி. எம். சுந்தர பாஷ்யம்,
கள்ளபார்ட் கே. கே. தங்கவேலு பிள்ளை,
கே. ரங்கநாயகி
வெளியீடு1935
நீளம்15000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Randor Guy (15 February 2014). "Athiroopa Amaravathi 1935". தி இந்து. https://www.thehindu.com/features/cinema/cinema-columns/athiroopa-amaravathi-1935/article5693237.ece. 
  2. Athiroopa Amaravathi (song book). Sundaram Talkies. 1935.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிரூப_அமராவதி&oldid=4098546" இலிருந்து மீள்விக்கப்பட்டது