அதிஸ்ட குக்கி

ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் சீன உணவகங்களில் உணவு உண்ட பின் வாடிக்கையாளர்கர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்படும் குக்கிகளே அதிஸ்ட குக்கியாகும். அதிஸ்ட குக்கிக்குள்ளே ஒரு பொன்மொழி, அல்லது தீர்கதரிசன வாக்கியம் இருக்கும். சீனாவில் இந்த வழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

Fortune cookie
Unopened fortune cookies
வகைகுக்கீ
தொடங்கிய இடம்United States
முக்கிய சேர்பொருட்கள்மாவு, சீனி, வெனிலா, and எண்ணெய்

மேற்கோள்கள் தொகு

  1. Goldstein, Darra (2015) (in en). The Oxford Companion to Sugar and Sweets. Oxford University Press. பக். 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-931339-6. https://books.google.com/books?id=jbi6BwAAQBAJ&pg=PA266. 
  2. Lee, Jennifer (January 16, 2008). "Solving a Riddle Wrapped in a Mystery Inside a Cookie". The New York Times. https://www.nytimes.com/2008/01/16/dining/16fort.html?_r=1&pagewanted=all. 
  3. Lee, Jennifer 8. (January 16, 2008). "Fortune Cookies are really from Japan". The Fortune Cookie Chronicles website. Archived from the original on July 25, 2011.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிஸ்ட_குக்கி&oldid=3752232" இலிருந்து மீள்விக்கப்பட்டது