அத்திப்பள்ளம்

இந்தியாவில் கிராமம்

அத்திப்பள்ளம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில்,  விராலிமலை ஒன்றியத்தில் அமைந்துள்ள வானதிராயன்பட்டியில் உள்ள ஒரு சிற்றூர்.  இச்சிற்றூரின் மக்கள்தொகை 1102 ஆகும்.  இதில் ஆண்கள் 578 பேரும், பெண்கள் 524  பேரும் உள்ளனர்.

இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளது

கோயில்கள்தொகு

  • அருள்மிகு அய்யனார் திருக்கோயில்
  • அருள்மிகு மாரியம்மன்  திருக்கோயில்
  • அருள்மிகு காளியம்மன்  திருக்கோயில்
  • அருள்மிகு சித்திவிநாயகர்  திருக்கோயில்
  • அருள்மிகு பிடாரி அம்மன்  திருக்கோயில்
  • அருள்மிகு முனியப்பசாமி  திருக்கோயில்
  • அருள்மிகு கருப்பசாமி திருக்கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திப்பள்ளம்&oldid=2984086" இருந்து மீள்விக்கப்பட்டது