விராலிமலை ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

விராலிமலை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] விராலிமலை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் விராலிமலையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,40,227 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 24,956 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 149 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

விருதாப்பட்டி • விராலுர் • விராலிமலை • விளாப்பட்டி • வெம்மணி • வேலூர் • வானதிராயன்பட்டி • வடுகப்பட்டி • தொண்டாமநல்லூர் • தேராவூர் • தென்னாதிரயன்பட்டி • தென்னம்பாடி • தெங்கைதின்னிபட்டி • சூரியூர் • இராஜகிரி • ராஜாளிப்பட்டி • பொய்யாமணி • பேராம்பூர் • பாலாண்டம்பட்டி • பாக்குடி • நீர்பழனி • நாங்குபட்டி • நம்பம்பட்டி • நடுப்பட்டி • மேலபச்சைகுடி • மீனவேலி • மேப்பூதகுடி • மாத்தூர் • மருதம்பட்டி • மண்டையூர் • மதயானைப்பட்டி • லக்ஷ்மணன்பட்டி • குன்னத்தூர் • குமாரமங்களம் • கோங்குடிபட்டி • கோமங்களம் • கொடும்பாளூர் • காத்தலூர் • கசவனூர் • கல்குடி • களமாவூர் • பூதகுடி • ஆவூர் • ஆலங்குடி • அகாரபட்டி

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்