தமிழ்நாட்டின் ஊராட்சி ஒன்றியங்கள்

இந்தியாவின் தமிழகத்தில் வட்டார அளவில் செயல்படும் குறு வட்டங்களின் தலைமையிடம் ஆகும்.
(தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியாவின் தமிழ்நாட்டின் மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர, பிற 37 மாவட்டங்களில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[1][2] குறைந்த அளவாக நீலகிரி மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், அதிக அளவாக சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. மாவட்டவாரியாக ஊராட்சி ஒன்றியங்கள் விவரங்கள் வருமாறு:[3]

அரியலூர் மாவட்டம்தொகு

அரியலூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[4][5]

 1. ஆண்டிமடம்
 2. ஜெயங்கொண்டம்
 3. திருமானூர்
 4. தா. பழூர்
 5. அரியலூர்
 6. செந்துறை

பெரம்பலூர் மாவட்டம்தொகு

பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், 121 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[6][7]

 1. ஆலாத்தூர்
 2. பெரம்பலூர்
 3. வேப்பந்தட்டை
 4. வேப்பூர்

கோயம்புத்தூர் மாவட்டம்தொகு

கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களும், 227 கிராம ஊராட்சிகளும் கொண்டது. அவை;[8][9]

 1. அன்னூர்
 2. சூலூர்
 3. தொண்டாமுத்தூர்
 4. சர்க்கார்சாமக்குளம்
 5. பெரியநாயக்கன்பாளையம்
 6. மதுக்கரை
 7. காரமடை
 8. பொள்ளாச்சி தெற்கு
 9. பொள்ளாச்சி வடக்கு
 10. ஆனைமலை
 11. கிணத்துக்கடவு
 12. சுல்தான்பேட்டை

கடலூர் மாவட்டம்தொகு

கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[10][11] அவை;

 1. கடலூர்
 2. அண்ணாகிராமம்
 3. பண்ருட்டி
 4. குறிஞ்சிப்பாடி
 5. கம்மாபுரம்
 6. விருத்தாச்சலம்
 7. நல்லூர்
 8. மேல்புவனகிரி
 9. பரங்கிப்பேட்டை
 10. கீரப்பாளையம்
 11. குமராட்சி
 12. காட்டுமன்னார்கோயில்
 13. மங்களூர்
 14. ஸ்ரீமுஷ்ணம்

தர்மபுரி மாவட்டம்தொகு

தர்மபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[12][13]

 1. அரூர்
 2. காரிமங்கலம்
 3. தர்மபுரி
 4. பாலக்கோடு
 5. பென்னாகரம்
 6. மொரப்பூர்
 7. பாப்பிரெட்டிப்பட்டி
 8. நல்லம்பள்ளி
 9. கடத்தூர்
 10. ஏரியூர்

திண்டுக்கல் மாவட்டம்தொகு

திண்டுக்கல் மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[14][15] அவை;

 1. திண்டுக்கல்
 2. நத்தம்
 3. ஆத்தூர்
 4. வத்தலகுண்டு
 5. குஜிலியம்பாறை
 6. ஒட்டன்சத்திரம்
 7. பழனி
 8. கொடைக்கானல்
 9. ரெட்டியார்சத்திரம்
 10. சானார்பட்டி
 11. நிலக்கோட்டை
 12. தொப்பம்பட்டி
 13. வடமதுரை
 14. வேடசந்தூர்

ஈரோடு மாவட்டம்தொகு

ஈரோடு மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[16][17]

 1. ஈரோடு
 2. கோபிச்செட்டிப்பாளையம்
 3. பவானி
 4. அந்தியூர்
 5. அம்மாப்பேட்டை
 6. சென்னிமலை
 7. தாளவாடி
 8. பெருந்துறை
 9. கொடுமுடி
 10. மொடக்குறிச்சி
 11. பவானிசாகர்
 12. நம்பியூர்
 13. தூக்கநாயக்கன்பாளையம்
 14. சத்தியமங்கலம்
 15. எம்மாம்பூண்டி ஊராட்சி

காஞ்சிபுரம் மாவட்டம்தொகு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[18][19]

 1. சிட்லப்பாக்கம்
 2. குன்றத்தூர்
 3. ஸ்ரீபெரும்புதூர்
 4. உத்திரமேரூர்
 5. வாலாஜாபாத்
 6. காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மாவட்டம்தொகு

செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

 1. காட்டாங்குளத்தூர்
 2. தாமஸ் மலை
 3. திருப்போரூர்
 4. திருக்கழுக்குன்றம்
 5. சித்தாமூர்
 6. லத்தூர்
 7. மதுராந்தகம்
 8. அச்சரப்பாக்கம்

கன்னியாகுமரி மாவட்டம்தொகு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[20][21]

 1. அகஸ்தீஸ்வரம்
 2. மேல்புறம்
 3. முஞ்சிறை
 4. திருவட்டாறு
 5. கிள்ளியூர்
 6. குருந்தன்கோடு
 7. தக்கலை
 8. இராஜாக்கமங்கலம்
 9. தோவாளை

கரூர் மாவட்டம்தொகு

கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[22][23]

 1. கரூர்
 2. கே.பரமத்தி
 3. அரவக்குறிச்சி
 4. குளித்தலை
 5. தாந்தோணி
 6. தோகைமலை
 7. கிருஷ்ணராயபுரம்
 8. கடவூர்

கிருஷ்ணகிரி மாவட்டம்தொகு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை;[24][25]

 1. சூளகிரி
 2. கெலமங்கலம்
 3. தளி
 4. ஒசூர்
 5. வேப்பனப்பள்ளி
 6. கிருஷ்ணகிரி
 7. காவேரிபட்டணம்
 8. மத்தூர்
 9. பர்கூர்
 10. ஊத்தங்கரை

மதுரை மாவட்டம்தொகு

மதுரை மாவட்டம் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களும் 420 கிராம ஊராட்சிகளும் கொண்டது. அவை:[26][27]

 1. மதுரை கிழக்கு
 2. மதுரை மேற்கு
 3. கொட்டாம்பட்டி
 4. அலங்காநல்லூர்
 5. திருப்பரங்குன்றம்
 6. செல்லம்பட்டி
 7. திருமங்கலம்
 8. தே. கல்லுபட்டி
 9. கள்ளிகுடி
 10. சேடபட்டி
 11. உசிலம்பட்டி
 12. வாடிபட்டி
 13. மேலூர்

நாகப்பட்டினம் மாவட்டம்தொகு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களும், 193 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[28][29]

 1. கீழ்வேளூர்
 2. நாகப்பட்டினம்
 3. கீழையூர்
 4. திருமருகல்
 5. வேதாரண்யம்
 6. தலைஞாயிறு

மயிலாடுதுறை மாவட்டம்தொகு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களும், 241 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[30]

 1. மயிலாடுதுறை
 2. கொள்ளிடம்
 3. குத்தாலம்
 4. செம்பனார்கோயில்
 5. சீர்காழி

நாமக்கல் மாவட்டம்தொகு

நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களும், 322 கிராம ஊராட்சிகளும் உள்ளன. அவை:[31][32]

 1. நாமக்கல்
 2. திருச்செங்கோடு
 3. இராசிபுரம்
 4. பரமத்தி
 5. எலச்சிப்பாளையம்
 6. கபிலர்மலை
 7. மல்லசமுத்திரம்
 8. நாமகிரிப்பேட்டை
 9. பள்ளிபாளையம்
 10. புது சத்திரம்
 11. சேந்தமங்கலம்
 12. வெண்ணந்தூர்
 13. எருமைப்பட்டி
 14. கொல்லிமலை
 15. மோகனூர்

புதுக்கோட்டை மாவட்டம்தொகு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்களும், 497 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[33][34]

 1. அன்னவாசல்
 2. அறந்தாங்கி
 3. அரிமளம்
 4. ஆவுடையார்கோயில்
 5. கந்தர்வகோட்டை
 6. மணமேல்குடி
 7. குன்னாண்டார்கோயில்
 8. கறம்பக்குடி
 9. புதுக்கோட்டை
 10. திருமயம்
 11. திருவரங்குளம்
 12. விராலிமலை
 13. பொன்னமராவதி

இராமநாதபுரம் மாவட்டம்தொகு

இராமநாதபுரம் மாவட்டத்தில் பதினொன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[35][36]

 1. இராமநாதபுரம்
 2. பரமக்குடி
 3. கடலாடி
 4. கமுதி
 5. முதுகுளத்தூர்
 6. திருவாடானை
 7. போகலூர்
 8. மண்டபம்
 9. நயினார்கோவில்
 10. திருப்புல்லாணி
 11. இராஜசிங்கமங்கலம்

சேலம் மாவட்டம்தொகு

சேலம் மாவட்டத்தில் இருபது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [37][38]

 1. சேலம்
 2. வீரபாண்டி
 3. பனைமரத்துப்பட்டி
 4. வாழப்பாடி
 5. ஏற்காடு
 6. பெத்தநாயக்கன்பாளையம்
 7. தலைவாசல்
 8. கொளத்தூர்
 9. நங்கவள்ளி
 10. மேச்சேரி
 11. கொங்கணபுரம்
 12. எடப்பாடி
 13. சங்ககிரி
 14. தாரமங்கலம்
 15. ஓமலூர்
 16. அயோத்தியாபட்டினம்
 17. ஆத்தூர்
 18. கங்கவள்ளி
 19. காடையாம்பட்டி
 20. மகுடஞ்சாவடி

சிவகங்கை மாவட்டம்தொகு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள். [39][40]

 1. தேவகோட்டை
 2. இளையாங்குடி
 3. காளையார்கோயில்
 4. கல்லல்
 5. கண்ணங்குடி
 6. மானாமதுரை
 7. சாக்கோட்டை
 8. சிங்கம்புணரி
 9. சிவகங்கை
 10. எஸ் புதூர்
 11. திருப்பத்தூர்
 12. திருப்புவனம்

தஞ்சாவூர் மாவட்டம்தொகு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள்[41][42]

 1. அம்மாபேட்டை
 2. பூதலூர்
 3. கும்பகோணம்
 4. மதுக்கூர்
 5. ஒரத்தநாடு
 6. பாபநாசம்
 7. பட்டுக்கோட்டை
 8. பேராவூரணி
 9. சேதுபாவாசத்திரம்
 10. தஞ்சாவூர்
 11. திருப்பனந்தாள்
 12. திருவையாறு
 13. திருவிடைமருதூர்
 14. திருவோணம்

தேனி மாவட்டம்தொகு

தேனி மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[43][44]

 1. தேனி
 2. ஆண்டிபட்டி
 3. பெரியகுளம்
 4. கடமலை-மயிலாடும்பாறை
 5. போடிநாயக்கனூர்
 6. சின்னமனூர்
 7. உத்தமபாளையம்
 8. கம்பம்

நீலகிரி மாவட்டம்தொகு

நீலகிரி மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [45][46]

 1. கூடலூர்
 2. கோத்தகிரி
 3. குன்னூர்
 4. உதகமண்டலம்

திருநெல்வேலி மாவட்டம்தொகு

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [47][48]

 1. பாளையங்கோட்டை
 2. மானூர்
 3. அம்பாசமுத்திரம்
 4. சேரன்மாதேவி
 5. பாப்பாக்குடி
 6. கடையம்
 7. நாங்குநேரி
 8. களக்காடு
 9. வள்ளியூர்
 10. இராதாபுரம்

தென்காசி மாவட்டம்தொகு

தென்காசி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

 1. சங்கரன்கோவில்
 2. மேலநீலிதநல்லூர்
 3. குருவிகுளம்
 4. வாசுதேவநல்லூர்
 5. தென்காசி
 6. செங்கோட்டை
 7. ஆலங்குளம்
 8. கடையநல்லூர்
 9. கீழப்பாவூர்

திருவள்ளூர் மாவட்டம்தொகு

திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களும், 526 கிராம ஊராட்சிகளும் உள்ளது.[49][50]

 1. திருத்தணி
 2. பள்ளிப்பட்டு
 3. வில்லிவாக்கம்
 4. புழல்
 5. சோழவரம்
 6. மீஞ்சூர்
 7. கும்மிடிப்பூண்டி
 8. எல்லப்புரம்[51]
 9. பூண்டி
 10. திருவள்ளூர்
 11. பூந்தமல்லி
 12. கடம்பத்தூர்
 13. திருவாலங்காடு
 14. ஆர். கே. பேட்டை

திருவண்ணாமலை மாவட்டம்தொகு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[52][53]

 1. திருவண்ணாமலை
 2. கீழ்பெண்ணாத்தூர்
 3. துரிஞ்சாபுரம்
 4. போளூர்
 5. கலசப்பாக்கம்
 6. சேத்துப்பட்டு
 7. செங்கம்
 8. புதுப்பாளையம்
 9. சவ்வாது மலை
 10. செய்யாறு
 11. ஆனக்காவூர்
 12. வெம்பாக்கம்
 13. வந்தவாசி
 14. தெள்ளாறு
 15. பெரணமல்லூர்
 16. ஆரணி
 17. ஆரணி மேற்கு
 18. தண்டராம்பட்டு

திருவாரூர் மாவட்டம்தொகு

திருவாரூர் மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[54][55]

 1. திருவாரூர்
 2. வலங்கைமான்
 3. நன்னிலம்
 4. குடவாசல்
 5. கொரடாச்சேரி
 6. மன்னார்குடி
 7. நீடாமங்கலம்
 8. கோட்டூர்
 9. திருத்துறைப்பூண்டி
 10. முத்துப்பேட்டை

தூத்துக்குடி மாவட்டம்தொகு

தூத்துக்குடி மாவட்டத்தில் பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [56][57]

 1. தூத்துக்குடி
 2. திருவைகுண்டம்
 3. ஆழ்வார்திருநகரி
 4. திருச்செந்தூர்
 5. உடன்குடி
 6. சாத்தான்குளம்
 7. கோவில்பட்டி
 8. கயத்தாறு
 9. ஒட்டப்பிடாரம்
 10. விளாத்திகுளம்
 11. புதூர்
 12. கருங்குளம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்தொகு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[58][59]

 1. அந்தநல்லூர்
 2. உப்பிலியாபுரம்
 3. தாத்தையங்கார்ப்பேட்டை
 4. திருவெறும்பூர்
 5. துறையூர்
 6. தொட்டியம்
 7. புள்ளம்பாடி
 8. மண்ணச்சநல்லூர்
 9. மணப்பாறை
 10. மணிகண்டம்
 11. மருங்காபுரி
 12. முசிறி
 13. இலால்குடி
 14. வையம்பட்டி

திருப்பூர் மாவட்டம்தொகு

திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[60][61]

 1. திருப்பூர்
 2. தாராபுரம்
 3. ஊத்துக்குளி
 4. வெள்ளக்கோயில்
 5. குண்டடம்
 6. மூலனூர்
 7. அவினாசி
 8. பல்லடம்
 9. பொங்கலூர்
 10. காங்கேயம்
 11. குடிமங்கலம்
 12. மடத்துக்குளம்
 13. உடுமலைப்பேட்டை

வேலூர் மாவட்டம்தொகு

வேலூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[62][63]

 1. வேலூர் ஊராட்சி ஒன்றியம்
 2. அணைக்கட்டு
 3. காட்பாடி
 4. கே வி குப்பம் (கீழ்வைத்தியனான் குப்பம் ஊராட்சி ஒன்றியம்)
 5. குடியாத்தம்
 6. பேரணாம்பட்டு

இராணிப்பேட்டை மாவட்டம்தொகு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

 1. அரக்கோணம்
 2. வாலாஜாபேட்டை
 3. நெமிலி
 4. ஆற்காடு
 5. திமிரி
 6. சோளிங்கர்
 7. காவேரிப்பாக்கம்
 8. கணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம்தொகு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

 1. திருப்பத்தூர் (வேலூர்)
 2. ஆலங்காயம்
 3. ஜோலார்பேட்டை
 4. நாட்டறம்பள்ளி
 5. கந்திலி
 6. மாதனூர்

விழுப்புரம் மாவட்டம்தொகு

விழுப்புரம் மாவட்டத்தில் பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை:[64][65]

 1. மேல்மலையனூர்
 2. வல்லம்
 3. செஞ்சி
 4. வானூர்
 5. மரக்காணம்
 6. மயிலம்
 7. ஓலக்கூர்
 8. விக்கிரவாண்டி
 9. கண்டமங்கலம்
 10. கோலியனூர்
 11. கண்ணை
 12. திருவெண்ணெய்நல்லூர்
 13. முகையூர் ஊராட்சி ஒன்றியம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்தொகு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

 1. திருக்கோவிலூர்
 2. கள்ளக்குறிச்சி
 3. உளுந்தூர்பேட்டை
 4. சங்கராபுரம்
 5. சின்னசேலம்
 6. கல்வராயன்மலை
 7. ரிஷிவந்தியம்
 8. தியாகதுருகம்
 9. திருநாவலூர்

விருதுநகர் மாவட்டம்தொகு

விருதுநகர் மாவட்டத்தில் பதினொன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவை: [66][67]

 1. சாத்தூர்
 2. அருப்புக்கோட்டை
 3. விருதுநகர்
 4. காரியாப்பட்டி
 5. திருச்சுழி
 6. நரிக்குடி
 7. திருவில்லிபுத்தூர்
 8. வத்திராயிருப்பு
 9. சிவகாசி
 10. வெம்பக்கோட்டை
 11. இராஜபாளையம்

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. List of Blocks in Tamilnadu
 2. Panchayat Union Council
 3. List of Blocks in Tamilnadu
 4. அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 5. "அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 6. பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 7. "பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 8. கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 9. "கோவை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 10. கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 11. "கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 12. தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 13. "தர்மபுரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 14. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 15. "திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 16. ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 17. "ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 18. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 19. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்[தொடர்பிழந்த இணைப்பு]
 20. கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 21. "கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2016-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 22. கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 23. "கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 24. "கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-08 அன்று பார்க்கப்பட்டது.
 25. "கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 26. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 27. "மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 28. "நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2019-08-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-10 அன்று பார்க்கப்பட்டது.
 29. "நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 30. "மாவட்ட ஊரக வளர்ச்சி முகம". 2022-01-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-31 அன்று பார்க்கப்பட்டது.
 31. நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 32. "நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 33. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும்; கிராம ஊராட்சிகளும்
 34. "புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் i". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 35. "இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-08 அன்று பார்க்கப்பட்டது.
 36. "இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 37. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 38. "சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 39. சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 40. "சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 41. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 42. "தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 43. "தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-08 அன்று பார்க்கப்பட்டது.
 44. "தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 45. நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 46. "நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 47. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 48. "திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 49. திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 50. "திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 51. Ellapuram Pachayat Union and its Village Panchayats
 52. "திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-08 அன்று பார்க்கப்பட்டது.
 53. "திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2016-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 54. திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 55. "திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 56. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 57. "தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-05 அன்று பார்க்கப்பட்டது.
 58. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 59. "திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 60. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 61. "திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 62. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 63. "வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2016-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 64. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 65. "விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
 66. விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 67. "விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு