போகலூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
போகலூர் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] போகலூர் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பரமக்குடி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் போகலூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 41,984 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 17,100 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுபோகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்கள்: [3]
வீரவனூர் • வைரவனேந்தல் • உரத்தூர் • தீயனூர் • டி. கருங்குளம் • செய்யலூர் • செமனூர் • ச. கொடிக்குளம் • பொட்டிதட்டி • பாண்டிகண்மாய் • முத்துவயல் • மென்னந்தி நாகாச்சி • மஞ்சூர் • காமுகோட்டை • கீழம்பாழ் • கவிதைகுடி • கருத்தனேந்தல் • காமன்கோட்டை • கே. வலசை • எட்டிவயல் • தேவேந்திர நல்லூர் • அ. புத்தூர் • செவ்வூர்
வெளி இணைப்புகள்
தொகு- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்