கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம்

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி மூன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[2]திருவள்ளூர் வட்டத்தில் உள்ள கடமபத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடம்பத்தூரில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,964 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 41,231 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,782 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள் தொகு

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சி மன்றங்களின் விவரம்;

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
  2. Kadambathur Block Panchayat Villages
  3. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf