முதன்மை பட்டியைத் திறக்கவும்

நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம்

நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நயினார்கோவிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 46,359ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 10,368 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]


 1. பொட்டகவயல்
 2. வல்லம்
 3. தலயாடிக்கோட்டை
 4. சிறுவயல்
 5. அக்கிரமேசி
 6. அரியங்கோட்டை
 7. காரடர்ந்தக்குடி
 8. நயினார்கோவில்
 9. அஜமடைகச்சன்
 10. கிள்ளியூர்
 11. அத்தங்குடி
 12. நகரம்
 13. இராதப்புளி
 14. பாண்டியூர்
 15. பந்தப்பனேந்தல்
 16. நகரமங்கலம்
 17. குளத்தூர்
 18. பி. கொடிக்குளம்
 19. கொட்டகுடி
 20. சிராகிக்கோட்டை
 21. வணியவல்லம்
 22. தெத்தங்கல்
 23. கங்கைகொண்டான்
 24. அரசனூர்
 25. வடவனேரி
 26. சதுர்வேதமங்கலம்
 27. பனையூர்
 28. பகைவென்றி
 29. வாகவயல்
 30. கீழக்காவனூர்
 31. மும்முடி சாத்தன்
 32. கொழுவூர்
 33. தவளைக்குளம்
 34. கள்ளியாண்டியேந்தல்
 35. தியாகவன்சேரி
 36. மணக்குடி
 37. பெருங்காலூர்

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு