அன்னூர் ஊராட்சி ஒன்றியம்

இது தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்.

அன்னூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அன்னூர் ஊராட்சி ஒன்றியம் இருபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அன்னூரில் இயங்குகிறது. [1]அன்னூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அன்னூரில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 92,453 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 25,865 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி வகைகளின் தொகை 36 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்தொகு

அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்து ஒன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]

வெளி இணைப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Coimbatore District
  2. COIMBATORE DISTRICT
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=12&blk_name=%27Annur%27&dcodenew=11&drdblknew=13