அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதிமூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி ஏழு ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அலங்காநல்லூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,785 ஆகும். அதில் ஆண்கள் 44,649 பேரும், பெண்கள் 44,136 பேரும் உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் மக்கள் தொகை 19,462 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 9,768; பெண்களின் எண்ணிக்கை 9,694 ஆகும். பட்டியல் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 1,335ஆக உள்ளது. அதில் ஆண்களின் எண்ணிக்கை 694 ; பெண்களின் எண்ணிக்கை 641 ஆக உள்ளது.[2]
கிராம ஊராட்சிகள்
தொகுஅலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்றங்கள்;[3]
- 66. மேட்டுபட்டி
- அ. கோவில்பட்டி
- அச்சம்பட்டி
- அய்யன்கோட்டை
- அய்யூர்
- அழகாபுரி
- ஆதனூர்
- இராஜாக்கள்பட்டி
- ஊர்சேரி
- எர்ரம்பட்டி
- கல்லணை
- கள்வேலிபட்டி
- கீழச்சின்னனம்பட்டி
- குட்டிமேய்க்கிபட்டி
- கொண்டையம்பட்டி
- கோடாங்கிபட்டி
- கோட்டைமேடு
- சத்திரவெள்ளாளபட்டி
- சின்னஇலந்தைக்குளம்
- சேந்தமங்கலம்
- டி. மேட்டுபட்டி
- தண்டலை
- தனிச்சியம்
- தெத்தூர்
- தேவசேரி
- பண்ணைகுடி
- பாரைப்பட்டி
- பி. மேட்டுபட்டி
- பெரியஇலந்தைகுளம்
- மணியஞ்சி
- மாணிக்கம்பட்டி
- முடுவார்பட்டி
- மேலச்சின்னனம்பட்டி
- வடுகப்பட்டி
- வலையபட்டி
- வாவிடமருதூர்
- வெள்ளையம்பட்டி
வெளி இணைப்புகள்
தொகு- மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ Madurai District Census, 2011
- ↑ அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் 37 கிராம ஊராட்சிகள்