வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வில்லிவாக்கத்தில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,04,678 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,239 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,325 ஆக உள்ளது.[3]

ஊராட்சி மன்றங்கள் தொகு

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

வெளி இணைப்புகள் தொகு

இதனையும்காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
  2. Villivakkam Block Village Panchayats
  3. THIRUVALLUR DISTRICT
  4. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்