பரமக்குடி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் 39 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரமக்குடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 81,220 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை27,339 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 72 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 39 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[3]

வெங்கிட்டன்குரிச்சி • வெங்காளூர் • வேந்தோணி • வாலாங்குடி • உரப்புளி • ஊரக்குடி • தென்பொதுவக்குடி • தெளிச்சாத்தநல்லூர் • எஸ். காவனூர் • பொதுவக்குடி • பெருங்கரை • பீர்க்கன்குறிச்சி • பாம்பூர் • பி. புத்தூர் • நென்மேனி • நெல்மடூர் • மோசுகுடி • மேலப்பார்த்திபனூர் • மேலக்காவனூர் • மேலாய்க்குடி • மடந்தை • குழந்தாபுரி • கீழப்பருத்தியூர் • கீழபார்த்திபனூர் • கஞ்சியேந்தல் • கமுதகுடி • கலையூர் • கே. கருங்குளம் • எஸ். அண்டக்குடி • ஏனாதிகோட்டை

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Ramnad District Panchayat Unions
  3. பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்