மரக்காணம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் 56 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. மரக்காணம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மரக்காணத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,47,713 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 50,833 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,103 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுமரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 56 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அடசல்
- ஆடவல்லிக்கூத்தான்
- ஆலங்குப்பம்
- ஆலப்பாக்கம்
- ஆலத்தூர்
- அன்னம்புத்தூர்
- அனுமந்தை
- அசப்பூர்
- ஆத்தூர்
- பிரம்மதேசம்
- செட்டிக்குப்பம்
- செய்யாங்குப்பம்
- எண்டியூர்
- ஏந்தூர்
- எறையானூர்
- ஜக்காம்பேட்டை
- கந்தாடு
- கட்டளை
- கீழ் அருங்குணம்
- கீழ்எடையாளம்
- கீழ்பேட்டை
- கீழ்புதுப்பட்டு
- கீழ்சித்தாமூர்
- கீழ்சிவிரி
- கொளத்தூர்
- கூனிமேடு
- கோவடி
- குரூர்
- மானூர்
- மொளசூர்
- முன்னூர்
- நடுகுப்பம்
- நாகல்பாக்கம்
- நகர்
- டி. நல்லாளம்
- நல்லூர்
- நல்முக்கல்
- ஓமந்தூர்
- ஒமிப்பேர்
- பனிச்சமேடு
- பெருமுக்கல்
- புதுப்பாக்கம்.எம்
- சலவாதி
- சிங்கனூர்
- சிறுவாடி
- தென்களவாய்
- தென்நெற்குணம்
- தென்பசார்
- ஊரணி
- வடநெற்குணம்
- வட ஆலப்பாக்கம்
- வடகோட்டிப்பாக்கம்
- வைடப்பாக்கம்
- வன்னிப்பேர்
- வேங்கை
- விட்டலாபுரம்
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
- ↑ மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்