கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கல்வராயன்மலை வட்டத்தில் அமைந்த கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் 15 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கல்வராயன்மலையில் இயங்குகிறது. இங்கு கல்வராயன் மலைகள் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 56,327 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 1,908 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 45,176 ஆக உள்ளது.[1]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
வெளி இணைப்புகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
- ↑ கல்வராயன் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்